அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
வெள்ளையழுகல்: போட்ரியோஸ்பேரியா டோத்திடியா

அறிகுறிகள்:

  • ஒரு வித அழுகல் பழத்தின் உட்சென்று அழுகல் மேற்புறம் தோன்றும்
  • முழு ஆப்பிலுமே மென்மையாக மாறிவிடும் ஆனால் வடிவம் சிதையாமல் காணப்படும் லேசான பழுப்பு நிறத்தில் மாறிவிடும்
  • இரண்டாவது விதம் வெள்ளையழுகல் சிறியதாக, பழுப்பு நிற, வட்ட வடிவ புள்ளிகளுடன் பழங்கள் காணப்படும். கசப்பழுகலைப் போன்றே வெள்ளையழுகளல் இருக்கும்
வெள்ளையழுகல் பழுப்பு நிற புள்ளிகள்

கட்டுப்பாடு:

  • இறந்த கட்டை மற்றும் கருகிய கொம்புகளை அகற்றி விட வேண்டும். மரத்தின் அடித்தூரை வெட்டுவதை தவிர்க்கவும் அவ்வாறு செய்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
  • கிளைகளை சரியாக கவாத்து செய்யவும். தாவரப்பட்டை மற்றும் கழுத்துப்பட்டையின் வெளி ஒரங்களை மட்டும் வெட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் புண் குணமாகிவிடும்

Image source:

http://www.uky.edu/Ag/kpn/kpn_09/pn_090915.html,
http://ipm.illinois.edu/ifvn/volume10/frveg1015.html,
http://www.insectimages.org/browse/detail.cfm?imgnum=1496071

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015